மீண்டும் சுசிலீக்ஸ்? பிரபல நடிகையின் ஆபாச வீடியோ வெளியானது

மீண்டும் சுசிலீக்ஸ்? பிரபல நடிகையின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2017-06-24 11:24 GMT
பிரபல பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் நடிகைகளின் ஆபாச படங்கள் வெளியாகி தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு சுசிலீக்ஸ் என்ற பெயரில் நடிகைகளின் அந்தரங்கம் வெளியானது.

இதனையடுத்து அந்தப்பக்கம் முடக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதேபோன்று ஒருநாள் கூத்து நடிகை நிவேதா பெத்துராஜின் பெயரில் ஆபாச வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுபோன்ற விஷயத்தில் நடிகைகளும் கவனமாக இருக்கவேண்டும் என்பதே பலரின் அறிவுரையாக உள்ளது.

மேலும் செய்திகள்