முடியை ஏன் வெட்டினேன் நடிகை ஓவியா மனம் திறந்த பேட்டி

முடியை ஏன் வெட்டினேன் என நடிகை ஓவியா மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

Update: 2017-08-18 04:52 GMT
பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறிய பிறகு அவரின் புதிய ஹேர் ஸ்டைல் வைரலானது. மனஅழுத்தத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக தான் அவர் இப்படி செய்தார் என தகவல் பரவியது.

ஆனால் இன்று ஓவியா வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் புற்றுநோய் நோயாளிகளுக்கு விக் செய்வதற்காகத் தான் என் முடியை கொடுத்துவிட்டேன், வேறு எதுவும் இல்லை" என தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்