சமூக வலைதளங்களில் கசிந்த நடிகை ஹன்சிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள்

சமூக வலைதளங்களில் நடிகை ஹன்சிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் கசிந்து உள்ளன.

Update: 2019-01-23 05:50 GMT
பிரபலங்களின் மொபைல் போன்களை ஹேக்கிங் செய்து, அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை கசிய விட்டது ஹாலிவுட்டுடன் தொடர்புடையதாக இருந்தது. ஆனால் இப்போது இதே போன்ற சம்பவங்கள் இந்தியாவில் இந்த நாட்களில் காணப்படுகின்றன.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு, கமல்ஹாசனின் இளைய மகள் அக்க்ஷரா ஹாசனின்  அந்தரங்க படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. தற்போது  நடிகை ஹன்சிகாவின் கவர்ச்சி படங்கள் கசிந்து உள்ளன. 

இந்தி, தமிழ், தெலுங்கு என கலக்கி வரும் நடிகை ஹன்சிகா, தமது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மியாமிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அரைகுறை ஆடையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்து உள்ளன. இது  ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது. 

மேலும் செய்திகள்