திரைப்பட மாபியாவின் முக்கிய குற்றவாளி கரண்ஜோஹர் - கங்னா ரணாவத் குற்றச்சாட்டு

திரைப்பட மாபியாவின் முக்கிய குற்றவாளி கரண்ஜோஹர் என பாலிவுட் நடிகை கங்னா ரணாவத் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2020-09-02 05:59 GMT
புதுடெல்லி,

திரைப்பட மாபியாவின் முக்கிய குற்றவாளி கரண்ஜோஹர். பலரின் வாழ்க்கை, தொழிலை அழித்த கரண்ஜோஹர் சுதந்திரமாக சுற்றி வருகிறார். கரண்ஜோஹர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பிரதமர் அலுவலகத்தை குறிப்பிட்டு கங்கனா ரணாவத் டுவீட் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்