ரஜினிகாந்த் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை - படத்தொகுப்புகள்

மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், விரைவில் முடிவை அறிவிப்பேன் என பேட்டி அளித்தார்.

Update: 2020-11-30 23:30 GMT
தனது அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்க மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், “விரைவில் முடிவை அறிவிப்பேன்” என்று பேட்டி அளித்தார்.

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் தலைமையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற காட்சி.











மேலும் செய்திகள்