சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவருடைய புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

Update: 2021-11-18 17:27 GMT

சென்னை 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்
நயன்தாராவின்  பிறந்தநாளையொட்டி அவருடைய புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது 
.
 அதன்படி  நடிகை  நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'கனெக்ட்'

 மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.  தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் நயன்தாராவே இப்படத்தை தயாரிக்கிறார்.

இன்று வெளியான  கனெக்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.   


மேலும் செய்திகள்