நமீதா தயாரிக்கும் குறும்படம்

கவர்ச்சி கலந்த திடகாத்திரமான உடற்கட்டை கொண்டவர், நமீதா. 6 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றம் கொண்ட இவர், பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.;

Update:2020-07-12 11:32 IST
நமீதா, கொரோனா வைரஸ் பற்றிய குறும்படம் ஒன்றை தயாரிக்கிறார்.

“5 நிமிடம் ஓடக்கூடிய அந்த படத்தில், கொரோனாவிடம் இருந்து தப்பிக்க வழிமுறைகள், உணவு பழக்க வழக்கங்கள் ஆகியவை சொல்லப்படுகிறது. உடலில் எதிர்ப்பு சக்திகளை வளர்ப்பது எப்படி? என்றும் சொல்லித்தரப்படுகிறது. தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில், இந்த படம் தயாரிக்கப்படுகிறது” என்கிறார், நமீதா.

மேலும் செய்திகள்