ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Update: 2020-10-28 13:54 GMT
அபுதாபி, 

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். தொடரின் இன்றைய 48வது ஆட்டத்தில் பொல்லார்டு தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. 

இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்டு பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் பெங்களுரு அணி பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்