வெள்ள பாதிப்பு தொடர்பாக சித்தராமையா- ஈசுவரப்பா கடும் வாக்குவாதம் சட்டசபையில் கூச்சல், குழப்பம்

சட்டசபையில் வெள்ளபாதிப்பு தொடர்பாக சித்தராமையா-ஈசுவரப்பா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சட்டசபையில் கூச்சல்- குழப்பம் உண்டானது.

Update: 2019-10-11 23:00 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நேற்று வெள்ள பாதிப்புகள் குறித்த விவாதம் தொடர்ந்து 2-வது நாளாக நடை பெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

நாங் கள் ஆட் சி யில் இருந் த போது வெள் ளம், வறட்சி ஏற் பட் டது. அப் போது நாங் கள் நிவா ரண உத வி களை தாரா ள மாக வழங் கி னோம். ஆலங் கட்டி மழை பெய்து, பயிர் கள் சேதம் அடைந் தன. அதற் கும் நிவா ர ணம்  வழங்கினோம்.

அதே போல் இப் போது வெள் ளத் தால் பாதிக் கப் பட்ட பகு தி களில் ஏற் பட் டுள்ள பயிர் சேதம் உள் பட பல் வேறு சேதங் க ளுக்கு தாரா ள மாக நிவா ரண உதவி வழங்க வேண் டும். பள்ளி கட் டி டங் கள் இடிந்து விழுந் து விட் டன.

வெள்ளம் ஏற்பட்டு 65 நாட்கள் ஆகிறது. இன் னும் நிவா ரண பணி கள் முழு மை யாக நடை பெ ற வில்லை. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் கிைடகத் க வில்லை. பள் ளிக்கு செல் லும் குழந் தை க ளின் பாடப்புத்தகங்கள் வெள்ளத்தில் சிக்கி அழிந்துவிட்டன.

அந்த குழந் தை க ளுக்கு இன் னும் பாடப் புத் த கங் கள் கிடைக் க வில்லை. சுமார் 7 லட் சம் பாடப் புத் த கங் கள் தண் ணீ ரில் சிக்கி சேதம் அடைந் துள் ளன. அந்த குழந் தை க ளுக்கு பாடப் புத் த கங் கள் வழங்க இன் னும் 15 நாட் கள் ஆகும் என்று அதி கா ரி கள் கூறி யுள் ள னர்.

புத் த கங் கள் இல் லா மல் அந்த குழந் தை கள் எவ் வாறு தங் க ளின் படிப்பை தொடருவது?. சில மந் தி ரி கள், வெள் ளத் தால் பாதிக் கப் பட்ட மக் க ளுக்கு உரிய நிதி உதவி வழங்கி இருப் ப தாக சொல் கி றார் கள். இவ் வாறு சித் த ரா மையா பேசி னார்.

அப் போது பஞ் சா யத்து ராஜ் மற் றும் கிராம வளர்ச்சி மந் திரி ஈசு வ ரப்பா எழுந்து, "உங் களை (சித் த ரா மையா) சந் திக்க சோனியா காந்தி அனு மதி வழங் க வில்லை. மிக வும் கஷ் டப் பட்டு எதிர்க் கட்சி தலை வர் பத வியை பெற் றுள் ளீர் கள். என்னை பற்றி குறை சொல்ல உங் க ளுக்கு தகுதி இல்லை. நீங் கள் ஒரு சுய ந ல வாதி. காங் கி ரஸ் கட் சியை கட் ட மைத் த வர் க ளுக்கு பதவி கிடைக் க வில்லை. இடை யில் வந்த நீங் கள் பத வியை அனு ப வித்து கொண்டிருக்கிறீர்கள்" என்றார்.

அதற்கு சித் த ரா மையா, "முன்பு நீங் கள் துணை முதல்-மந் தி ரி யாக இருந் தீர் கள். இப் போது தகுதி குறைக் கப் பட்டு மந் திரி பதவி மட் டுமே கிடைத் துள் ளது. நானாக இருந் தி ருந் தால், அர சி ய லில் இருந்தே விலகி இருப் பேன். ஈசு வ ரப்பா, அர சி யல் நாக ரீ கம் இல் லா த வர். உங் க ளி டம் இருந்து பாடம் கற்க வேண் டிய அவ சி யம் எனக்கு இல்லை. நான் பதவி பின் னால் ஓடி ய வன் கிடையாது. பதவிக்கு ஆசைப்படுபவன் அல்ல" என்றார்.

இவ் வாறு சித் த ரா மை யா வுக் கும், ஈசு வ ரப் பா வுக் கும் இடையே கார சா ர மான வாக் கு வா தம் உண் டா னது. இத னால் சபை யில் சிறிது நேரம் பர ப ரப்பு நில வி யது. சித் த ரா மை யா வுக்கு ஆத ர வாக காங் கி ரஸ் கட் சி யின் சில உறுப் பி னர் கள் எழுந்து நின்று பேசி னர். ஈசு வ ரப் பாவை ஆத ரித்து பா.ஜனதா உறுப் பி னர் களும் எழுந்து ஆத ரித்து பேசி னர். இத னால் சபை யில் சிறிது நேரம் கூச் சல்-குழப் பம் நிலவியது.

இதற் கி டையே சபா நா ய கர் காகேரி, "நீங் கள் (சித் த ரா மையா) பேச்சை விரை வாக முடிக்க வேண் டும். மற்ற உறுப் பி னர் கள் பேச வேண் டி யுள் ளது. அதற்கு இந்த சபை யின் மூத்த உறுப் பி ன ரான நீங் கள் ஒத் து ழைக்க வேண்டும்" என்றார்.

அதற்கு சித் த ரா மையா, "வர லாறு காணாத வெள் ளம் ஏற் பட்டு பாதிப் பு கள் ஏற் பட் டுள் ளன. இது பற்றி விரி வாக பேச வேண் டி யுள் ளது. அத னால் எனது பேச்சை விரை வாக முடிக்க முடி யாது" என் றார்.

சித் த ரா மையா பேசிக் கொண் டி ருந் த போது, காங் கி ரஸ் உறுப் பி னர் கள் சிலர் மெல் லிய குர லில் பேச்சு மூலம் குறிப் பு களை எடுத்து கொடுத் த படி இருந் த னர். இதற்கு சட் ட சபை விவ கா ரத் துறை மந் திரி மாது சாமி கடும் ஆட் சே பனை தெரி வித் தார். அவர் பேசும் போது, "எதிர்க் கட்சி தலை வர் பேசும் போது, காங் கி ரஸ் உறுப் பி னர் கள் இருக் கை யில் உட் கார்ந் த படி மெல் லிய குர லில் குறிப் பு களை சொல் வது சரி யல்ல. இது இந்த சபைக்கு மரி யாதை குறைவை ஏற் ப டுத் து வ தாக உள் ளது" என் றார்.

இதை ஆத ரித்து பேசிய தொழில் துறை மந் திரி ஜெக தீஷ் ஷெட் டர், "காங் கி ரஸ் உறுப் பி னர் கள் இருக் கை யில் அமர்ந் த படி தொடர்ந்து இடை யூறு ஏற் ப டுத் தும் வகை யில் பேசு வது சரி யல்ல. இதை நிறுத்த வேண் டும்" என் றார்.

மேலும் சபா நா ய கர் காகேரி மீண் டும், பேச்சை விரை வாக முடிக் கும் படி சித் த ரா மை யா வுக்கு வேண் டு கோள் விடுத் தார்.

அப் போ தும் தன் னால் விரை வாக பேசி முடிக்க முடி யாது என்று சித் த ரா மையா திட் ட வட் ட மாக கூறி னார். உடனே முதல்-மந் திரி எடி யூ ரப்பா எழுந்து, "நிதி மசோ தா வுக்கு ஒப் பு தல் பெற வேண் டி யுள் ளது. பேச்சை முடிக்க வேண் டும். மற்ற உறுப் பி னர் களும் பேச வேண் டி யுள் ளது. இதை எதிர்க் கட்சி தலை வர் கவ னத் தில் கொள்ள வேண் டும்" என்றார்.

அப்போது சித்தராமையாவுக்கும், எடியூரப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. இத னால் சபை யில் சிறிது நேரம் பர ப ரப்பு ஏற் பட் டது. அதன் பிறகு அடுத்த 10 நிமி டத் தில் சித் த ரா மையா தனது பேச்சை நிறைவு செய்தார். எதிர்க்கட்சி தலைவரை பேச விடாமல் இவ்வாறு காலக்கெடு விதிப்பது சரியல்ல என்று கூறி சித்தராமையா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மேலும் செய்திகள்