புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

அரியலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை.

Update: 2021-01-31 05:34 GMT
அரியலூர்,
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் தற்போது 15 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்