அரியலூர்:பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. தற்போது அரியலூர் மாவட்டத்தில் 10 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.