தாரமங்கலம் பகுதியில் மதுவிற்ற 2 பேர் கைது

மதுவிற்ற 2 பேர் கைது;

Update:2021-03-09 09:47 IST
தாரமங்கலம்:
தாரமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோதமாக மதுவிற்றதாக கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சிவலிங்கம் (வயது 40), கருக்கல்வாடி குழுமிகாடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்