மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது;

Update:2021-03-17 00:26 IST
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமி (வயது 50). இவர் அனுமதியின்றி மது விற்பனை செய்துள்ளார். இதையடுத்து இளையான்குடி போலீசார், பூமியிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்