17 பேருக்கு கொரோனா

17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்

Update: 2021-04-06 17:59 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து ஒற்றை எண்ணிக்கையில் இருந்து வந்த நிலையில் நேற்று 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 6 ஆயிரத்து 634 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 402 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 94 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 138 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்