கானல் நீர்

வெயிலின் தாக்கத்தால் ராமேசுவரம்-ராமநாதபுரம் சாலையில் கானல் நீர் ஏற்பட்டது.

Update: 2021-04-07 20:44 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ராமேசுவரம்-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட கானல்நீர். (இடம்:- பிறப்பன் வலசை) 

மேலும் செய்திகள்