திருமண ஆசை வார்த்தை கூறி 11-ம் வகுப்பு மாணவி கடத்தல் வாலிபருக்கு வலைவீச்சு

திருமண ஆசை வார்த்தை கூறி 11-ம் வகுப்பு மாணவி கடத்தல் வாலிபருக்கு வலைவீச்சு.;

Update:2021-04-15 19:28 IST
முத்துப்பேட்டை, 

முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது25). அவர் 15 வயதான 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் திருமண ஆசை வார்த்ைத கூறி மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரையும், மாணவியையும் தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்