முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது;

Update:2021-04-15 22:37 IST
நயினார்கோவில், 
நயினார்கோவில் பகுதியில் முகக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடம் ரூ. 200 அபராதம் வசூல் செய்யப்பட்டது.கொேரானா வைரஸ் அதிவேகமாக பரவிவரும் சூழ்நிலையில் ஊரக வளச்சித்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் நயினார்கோவில் பகுதியில் சோதனையில் ஈடுபட்டு் 14 பேருக்கு அபராதம் விதித்து வசூல் செய்தனர்.

மேலும் செய்திகள்