ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை

ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை நடந்தது;

Update:2021-04-20 02:35 IST
மதுரை
கொரோனா தொற்று பரவல் காரணமாக மதுரை ரெயில் நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு வெப்பமானி கொண்டு உடல் வெப்பத்தை பரிசோதித்த பின்னரே உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர்.

மேலும் செய்திகள்