ஊரடங்கால் நடந்த பணி

ஊரடங்கால் நடந்த பணி;

Update:2021-05-28 02:02 IST
மதுரை
மதுரையில் இரவு, பகல் என எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் கீழமாரட் வீதி ஊரடங்கல் வெறிச்சோடியது. இதையே வாய்ப்பாக  பயன்படுத்தி அந்த பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்