கிரிக்கெட் விளையாடியவர்களை துரத்திய டிரோன் கேமரா

கிரிக்கெட் விளையாடியவர்களை துரத்திய டிரோன் கேமரா;

Update:2021-05-29 01:40 IST
உசிலம்பட்டி,மே.
உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த வாலிபர்களை டிரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர். டிரோன் கேமராவை பார்த்து வாலிபர்கள் ஓடி ஒளிந்தனர். அவர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்ற போலீசார் கிரிக்கெட் விளையாடியவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றித்திரியக்கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

மேலும் செய்திகள்