முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
மதுரை,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக போலீசார் மதுரை கீழமாசி வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் பொருட்கள் வாங்க வந்தவர்களை பிடித்து எச்சரிக்கை செய்த போலீசார் அபராதம் விதித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.