சாலையை கடந்த யானைகள்

தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் வனச்சாலையை யானைகள் கூட்டமாக கடந்து சென்றன.;

Update:2021-06-09 20:39 IST
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதி சாலையில் யானைகள் அவ்வப்போது சுற்றித்திரியும். தாளவாடியில்  இருந்து தலமலை செல்லும் வனச்சாலையை யானைகள் கூட்டமாக கடந்து சென்ற காட்சி.

மேலும் செய்திகள்