சமணர் சிற்பங்கள் பார்வையிட அனுமதி

சமணர் சிற்பங்கள் பார்வையிட அனுமதி;

Update:2021-06-17 00:37 IST
மதுரை
கொரோனா தொற்று பரவல் காரணமாக மதுரை ஒத்தக்கடை யானைமலை பின்புறம் உள்ள சமணர் சிற்பங்கள் அமைந்துள்ள பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இங்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதால் நேற்று மலையில் ஏறி சிற்பங்களை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்