சட்டி, பானைகளுடன் வந்து மனு

சட்டி, பானைகளுடன் வந்து மனு;

Update:2021-06-17 00:57 IST
மதுரை
வீட்டு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு சட்டி, பானைகளுடன் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர்.

மேலும் செய்திகள்