பா.ம.க. ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பா.ம.க. ஆர்ப்பாட்டம்

Update: 2021-06-17 20:10 GMT
மதுரை 
டாஸ்மாக் கடைகளை திறப்பதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கருப்புக்கொடியுடன் நேற்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் செய்திகள்