அமைச்சர்கள் ஆய்வு

அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்;

Update:2021-06-18 01:41 IST
மதுரை
மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நூலகம் கட்டுவதற்காக இடத்தை தேர்வு செய்யும் பணி நேற்று  நடைபெற்றது. இதற்காக  மாட்டுத்தாவணி அருகே  ஒரு இடத்தை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பெய்யாமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். அருகில் எம்.எல்.ஏக்கள்  தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன்  ஆகியோர் உள்ளனர்.

மேலும் செய்திகள்