காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update:2021-06-18 10:52 IST
இந்த கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர்கள் பன்னீர்செல்வம், நாராயணன் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, மருத்துவ பணிகள் 
இணை இயக்குநர் ஜீவா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்