மண் பரிசோதனை முகாம்
டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் மண்பரிசோதனை முகாம் நடந்தது.;
மதுரை
முகாமில் கல்லுப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விமலா, வேளாண்மை அலுவலர் ஞானவேல், அபர்ணா, வேளாண்மை உதவி அலுவலர் சந்தான லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் மகேஸ்வரி செய்திருந்தார்.