ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்;

Update:2021-07-04 00:43 IST
மதுரை
இந்து சமய அறநிலையத்துறையை சீர்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும்,  அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தெய்வத் தமிழ்ப்பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்