கஞ்சா விற்ற பெண் கைது

கஞ்சா விற்ற பெண் கைது;

Update:2021-07-05 00:40 IST
மதுரை
மதுரை செல்லூர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலம் ஸ்டேசன் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த ஒச்சம்மாள் (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1.300 கிலோ கஞ்சா, ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்