இது திருவிழா கூட்டமல்ல

இது திருவிழா கூட்டமல்ல;

Update:2021-07-19 01:29 IST
மதுரை
கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் அதன் பாதிப்பு இன்னும் முழுமையாக குறையவில்லை. இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று மதுரை தெப்பக்குளம் பகுதிக்கு குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் கொஞ்சமும் கொரோனா அச்சமின்றி திருவிழா கூட்டம் போல் திரண்டிருந்த காட்சி.

மேலும் செய்திகள்