தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2021-07-20 22:02 IST
திருமங்கலம்,ஜூலை
திருமங்கலம் அருகே உள்ள அரசப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30). இவரது மனைவி பொன்மாரி. இவர்களுக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். 
ஆனந்த் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தாராம். இதனால் மனம் உடைந்த அவர் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்