மாவு மில் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்திய மாவு மில் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மதுரை,
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் படி அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருந்த 875 கிலோ அரிசி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.