ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்;

Update:2021-07-25 01:28 IST
மதுரை
இந்து மதத்தை அவதூறாக பேசிய பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்