சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்;

Update:2021-07-31 02:08 IST
மதுரை
ஆடி வெள்ளிக்கிழமை இரண்டாவது வாரத்தை முன்னிட்டு மதுரை தெற்குமாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அம்மன் வராகி அலங்காரத்திலும், உத்தங்குடி ரைஸ்மில் தெரு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மேலும் செய்திகள்