மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

மாநகராட்சி அலுவலகம் முற்றுகை;

Update:2021-07-31 02:08 IST
மதுரை 
மதுரை மாநகராட்சி அலுவலகங்களில் வேலை செய்யும் ஒப்பந்த பணியாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்