உடைந்த தரைப்பாலம்

உடைந்த தரைப்பாலம்;

Update:2021-08-01 00:24 IST
மதுரை 
மதுரை குருவிக்காரன் சாலை பகுதிகளில் மேம்பால கட்டுமான பணி நடைபெறுவதால் வைகை ஆற்றுக்குள் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தற்போது ஆற்றில் நீர்வரத்து அதிகமானதால் அந்த பாலம் உடைந்தது.

மேலும் செய்திகள்