பாறைகளாக காட்சியளிக்கும் கொடிவேரி அணை

பாறைகளாக கொடிவோி அணை உள்ளது.;

Update:2021-08-04 23:27 IST
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தண்ணீர் அருவிபோல் கொட்டி வந்தது. தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் கொடிவேரி அணையில் தண்ணீர் விழவில்லை. இதனால் அணை பாறைகளாக காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்