விடுதியில் விபசாரம்; 3 பேர் கைது

விடுதியில் விபசாரம் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2021-08-06 01:25 IST
மதுரை,

மதுரை பெருமாள் தெப்பம் பகுதியில் உள்ள விடுதியில் விபசாரம் நடப்பதாக திடீர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அந்த விடுதிக்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 41 வயதான பெண், ரமேஷ் (37), வீரன் (57) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்