கால்வாயில் உற்சாக குளியல்

கால்வாயில் உற்சாக குளியல்;

Update:2021-08-09 01:35 IST
மதுரை 
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் பெரியாறு பாசன கால்வாய் வழியாக கள்ளந்திரி பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. விடுமுறை தினமான நேற்று ஏராளமானவர்கள் கால்வாயில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்