லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2021-08-19 02:29 IST
அலங்காநல்லூர், 
அலங்காநல்லூர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த காந்தி கிராமத்தை சேர்ந்த முத்துபிச்சை (வயது47) என்பவரை அலங்காநல்லூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.9ஆயிரம், மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்