விவசாய பணி மும்முரம்

விவசாய பணி மும்முரம்;

Update:2021-08-26 02:20 IST
மதுரை
வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் மதுரை ஆண்டார்கொட்டாரம் பகுதியில் 2-ம் போகத்திற்கு டிராக்டர் மூலம் நிலங்களை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.

மேலும் செய்திகள்