பேரையூர்
பேரையூர் போலீசார் சந்தையூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மந்தை பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த குருசாமி (வயது 50), கண்ணன் (30), பெருமாள்(50), சின்னகணேசன்(48), ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். ரோந்து சென்ற போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.300-ஐ பறிமுதல் செய்தனர்.