மதுரை மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் உற்சாகமாக குளித்த சிறுவர்களை காணலாம்.