மதுரையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் சாவு
மதுரையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் பலியானார்.;
மதுரை,
மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 75 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,154 ஆக உள்ளது. மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனாவுக்கு தினமும் ஒருவர் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடரும் உயிர் பலிகளால் மதுரை மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
====