சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர், பலராமர்
சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர், பலராமர்;
மதுரை
மதுரை திருப்பாலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் பலராமர் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. அப்போது சிறப்பு அபிஷேகம், பூஜை, ஆராதனை நடந்து சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர், பலராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.