சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்;

Update:2021-09-10 23:28 IST
மதுரை 
மதுரை எல்லீஸ்நகர் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோவில் 36-ம் ஆண்டு உற்சவத்தையொட்டி, நேற்று காலை சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது, இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்