கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2021-09-15 02:37 IST
சோழவந்தான், 
சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்றுக் கொண்டிருந்த போலீசார் அதே ஊரைச் சேர்ந்த சஞ்சய்குமார் (வயது19), குமார் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர் களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்