சோழவந்தான் பகுதியில் மழை

சோழவந்தான் பகுதியில் மழை பெய்தது.;

Update:2021-09-19 02:14 IST
சோழவந்தான், 
சோழவந்தான் பகுதியில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்தது.இதனால் ரோட்டில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.

மேலும் செய்திகள்