வீணாகும் குடிநீா்

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் 2-வது வீதியில் உள்ள குழாயில் டேப் இல்லாததால் தண்ணீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது.;

Update:2021-09-21 02:22 IST
ஈரோடு வீரப்பன்சத்திரம் சத்தி ரோட்டில் சுப்பிரமணிய கவுண்டன் வலசு உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோவில் 2-வது வீதியில் உள்ள குழாயில் டேப் இல்லாததால் தண்ணீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது. இதனை உடனே அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்